Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

5 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது வீடுகளில் இருந்து தூரப் பிரதேசங்களில் கடமையாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தரநிலை வைத்தியர்கள் மற்றும் நிர்வாக வைத்தியர்கள், கடமைக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறு அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்
உலக செய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

March 15, 2026
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

March 15, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு
அரசியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

March 15, 2026
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்
உலக செய்திகள்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

March 15, 2026
புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது
செய்திகள்

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

March 15, 2026
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

March 15, 2026
Next Post
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு