Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

புதிய வாகனங்களை கியூ.ஆர் ற்கு பதிவு செய்யும் வசதி; தொழில்நுட்பச் சிக்கல்கள் சீர்செய்யப்பட்டது

8 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் வசதி தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, https://fuelpass.gov.lk/ என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘Vehicle Registration’ பகுதியின் ஊடாகத் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்குத் தமது குறியீட்டைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் இருக்கவில்லை.

எனினும், புதிய வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இன்று (15) பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்
உலக செய்திகள்

எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் செய்ய தயாரில்லை; ட்ரம்ப் திட்டவட்டம்

March 15, 2026
வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

வெப்பநிலை நாளை அதிகரிக்கக்கூடும்; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

March 15, 2026
கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை
செய்திகள்

கியூ ஆர் முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு போதாது; அதிகரிக்க GMOA கோரிக்கை

March 15, 2026
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு
அரசியல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு

March 15, 2026
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்
உலக செய்திகள்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

March 15, 2026
அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி
உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

March 15, 2026
Next Post
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம்; அறிவித்தது ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு