மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் பரவல் அதிகரிப்பு
மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன ...










