Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்

உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ என்ற பெருமையை பெறப்போகும் எலோன் மஸ்க்

8 hours ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க், மனித வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (ஒரு லட்சம் கோடி டாலர் அதிபதி) ஆவதற்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 839 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் இவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் பங்குகள் அசுர வளர்ச்சி கண்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

800 பில்லியன் டாலர் எல்லையைக் கடந்த முதல் நபர் என்ற பெருமையையும் மஸ்க் பெற்றுள்ளார்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததால், டெஸ்லா பங்குகள் சரிவைச் சந்தித்தன.

எனினும், ஆண்டின் பிற்பகுதியில் மஸ்க் தனது அரசியல் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு பங்குகள் மீண்டும் உயர்ந்தன. மஸ்க் இலக்குகளை எட்டும் பட்சத்தில், அவருக்கு 1 டிரில்லியன் டாலர் வரையிலான ஊதியத் தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருக்க, அவருக்கு அடுத்தபடியாக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மற்ற பிரபலங்கள் உள்ளனர்:

  1. எலோன் மஸ்க்: 839 பில்லியன் டொலர்
  2. லேரி பேஜ் (கூகுள்): 257 பில்லியன் டொலர்
  3. செர்ஜி பிரின் (கூகுள்): 237 பில்லியன் டொலர்
  4. ஜெஃப் பெசோஸ் (அமேசான்): 224 பில்லியன் டொலர்
  5. மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா): 222 பில்லியன் டொலர்
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

March 11, 2026
ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
உலக செய்திகள்

ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

March 11, 2026
சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து; 6 பேர் உயிரிழப்பு

March 11, 2026
மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது
செய்திகள்

மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

March 11, 2026
ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை
உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

March 11, 2026
மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் தித்வா புயலினால் படகை இழந்தோருக்கு படகு வழங்கும் நிகழ்வு

March 11, 2026
Next Post
ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு