Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

ஹார்முஸ் ஜலசந்தியில் தாய்லாந்து கப்பலை தாக்கிய அடையாளம் தெரியாத ஏவுகணை

3 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்த 23 பணியாளர்களில் 20 பேர் லைஃப் படகில் (Life boat) கப்பலை விட்டு வெளியேறி ஓமான் கடற்படையால் (Oman Navy) மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால் மேலும் 3 பணியாளர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கப்பலின் பின்புறத்தில் வெடிப்பு ஏற்பட்டதுடன், இயந்திர அறையில் (Engine room) தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து முதல் தகவல் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் கிடைத்ததாக தாய்லாந்து கடற்படை (Royal Thai Navy) தெரிவித்துள்ளது. இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டின் கலீஃபா துறைமுகத்திலிருந்து (Khalifa Port) புறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது காணாமல் போன மூன்று பணியாளர்களை தேடும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

மஞ்சள் எரிவாயுவின் விலையும் நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு