இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், LAUGFS வீட்டு சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது
12.5 கிலோ சிலிண்டர் ரூ.300 அதிகரித்து ரூ.4,630 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.120 அதிகரித்து ரூ.1,862 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது..