இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ...