எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் ...