கர்ப்பிணிப் பெண்களின் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு கவலைக்கிடம்; தடுப்பு கல்வி அவசியம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி
சமீபகாலத்தில் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொள்ளும்போது, இது எமது குழந்தைகளையும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது. ...










