Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள்; கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கீதன்

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள்; கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கீதன்

10 months ago
in அரசியல், செய்திகள்

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளருமான ச.கீதன் அறிவுறுத்தல்.

ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையிலும் மாவீரர்களுக்கு அதி உச்ச மரியாதையை வழங்கும் வகையிலும் தமிழர் தேசமெங்கும் மஞ்சள் சிவப்பு கொடிகளை அலங்கரிப்பதுடன் மாவீரர்களுக்கான நினைவு மண்டபங்களை அமைக்குமாறும் அறிவுறுத்துவதாக ச.கீதன் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக வித்தாகிய மாவீரர்கள் இன்றும் எமது நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளார்கள் எமது மாவீரர்களுடைய தியாகம் உலக வரலாற்றிலேயே மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பார்க்க முடிகிறது.

உலகத்திலே எந்த நாட்டிலும் எந்த விடுதலைப் போராட்டத்திலும் நிகழ்த்தப்படாத அல்லது ஒப்பிட முடியாது. அற்புதங்களையும் தியாகங்களையும் எமது மாவீரர்களே புரிந்துள்ளார்கள்.
எனவே எமது மாவீரர்களுக்கு அதிக உச்ச மரியாதையை தமிழர் தேசமெங்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் தொல்லியல் பலகையை அகற்றியவர்கள் கைது செய்யப்படுவார்கள்; அரசாங்கம் திட்டவட்டம்

மட்டக்களப்பில் தொல்லியல் பலகையை அகற்றியவர்கள் கைது செய்யப்படுவார்கள்; அரசாங்கம் திட்டவட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு