சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன; எலான் மஸ்க் ஆருடம்
எக்ஸ் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், எப்போதும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்வதில் வல்லவர். அவர் அண்மையில், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன ...