மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது
மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார். ‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ...










