அஸ்வெசும நிதி நாளை பயனாளர்களின் கணக்கில்; நலன்புரி சபை அறிவிப்பு
நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளையதினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 1,415,738 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை அவர்களின் வங்கிக் ...










