ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு
பாராளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ...