நாட்டில் போலி இலக்க தகடுகடுகளுடன் 2,267 சொகுசு வாகனங்கள் அடையாளம்
நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட ...