கிரான் பிரதேச வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்ப் போயிருந்த இருவர் சடலமாக மீட்பு
நேற்று சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கண்ணகி அம்மன் கோயில் ...