தடுப்புக் காவலில் வைக்க ஆதாரங்கள் போதாது; யோஷித ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது பிணை
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபஸவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...