நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிப்பு
நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தகவல் ஊடக அமைச்சில் இன்று ...