பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நடமாடும் கடைகள் சுற்றிவளைப்பு!
காலி முகத்திடலில் உள்ள நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (24) அங்கு ...