குருக்கள்மட மனித புதைகுழி விவகாரம் ;அனைவரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்புரை
மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருக்கள்மடம் ...










