Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளைத் தொடர விசேட நடவடிக்கை!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளைத் தொடர விசேட நடவடிக்கை!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கையின் விமானப் போக்குவரத்து சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் அதன் தலைவர் ஜனித ருவன் கொடிதுவக்கு தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்போது கையிருப்பில் உள்ள விமான எரிபொருள் அளவு மற்றும் நிலவும் சவால்களுக்கு மத்தியில் அவற்றை எவ்வாறு மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டது.

பயணிகள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

சற்றுமுன்னர் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு