வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பா?; முழுவிளக்கம்!
தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாக இருக்கின்ற சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...










