வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?; வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு பகுதிக்கு மாற்றிடாக தபால் கந்தோர் வீதியை பயன்படுத்துவதற்கான வீதிகளை புனரமைத்து தருமாறு ...










