Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

நாமலின் உரைக்கு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தடை

6 months ago
in செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால், லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மாணவர்கள் மற்றும் பிரசார குழுவினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகளில் மாணவர்களின் பங்கேற்பு குறையும் என்றதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் ஒன்றியத் தலைவர் கேத்தரின் யாங் தெரிவித்துள்ளார்.

இதனூடாக ஒன்றியத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் நோக்கத்தின் ஒரு முக்கிய பகுதி, மாணவர்களிடமிருந்து நேரடி, வெளிப்படையான கேள்விகளைக் கேட்பதை சாத்தியமாக்குவதாகும்.

மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக பங்கேற்க இயலாமை மன்றத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என ஒக்ஸ்போர்ட் ஒன்றியத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

“முக்கிய பங்குதாரர்கள் சமமான நிலையில் ஈடுபட முடியாத ஒரு நிகழ்வு, யூனியன் எளிதாக்க விரும்பும் வகையான வலுவான விவாதத்தை உருவாக்காது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நாமல் ராஜபக்சஆற்றவிருந்த உரையும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அங்கு பௌத்தமத நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி
செய்திகள்

கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்கு 10 மில்லியன் நிதி

August 23, 2026
22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி
அரசியல்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி

August 23, 2026
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது
செய்திகள்

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

August 23, 2026
போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்
செய்திகள்

போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

August 23, 2026
வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி
செய்திகள்

வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி

August 23, 2026
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு
செய்திகள்

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

August 23, 2026
Next Post
பிரித்தானியாவில் தமிழ் மாணவர் எதிர்ப்புக்கு பின் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் எதிர்ப்புக்கு பின் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு