இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
இலங்கை ரயில்வே ஒரு புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் முதன்முறையாக இணையம் வழியாக ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும். 'Pravesha' ...










