இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (07) காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு ...










