Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

100 ரூபாய் தண்ணீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை; அபராதம் பத்து இலட்சம்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்றதால், பத்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், செமன் டின் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு மேல் வாங்கியதற்காக ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அமுல்படுத்தப்படுகிறது. அனைத்தும் நீதியாக நடக்க வேண்டும்.
இந்த அறிக்கையை இரத்தினபுரி லசந்த நிரோஷன் பெரேரா மற்றும் பலங்கொடை நாலக ஜே. ஹெட்டியாரச்சி ஆகியோரே கொண்டு வந்துள்ளனர்.

அதிகபட்ச சில்லறை விலையான 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய குடிநீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்ற பலங்கொடை பெலிஹுல் ஓயா பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்கே இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

பலங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி திருமதி பாக்கியா டில்ருக்ஷி விக்ரமசிங்க அவர்கள் பத்து லட்சம் ரூபாய் (LKR 1,000,000) அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் போத்தலின் கட்டுப்படுத்தப்பட்ட விலை:

  • 500 மில்லி குடிநீர் போத்தலுக்கு: 70 ரூபாய்
  • ஒரு லீட்டர் குடிநீர் போத்தலுக்கு: 100 ரூபாய்
  • ஒன்றரை லிட்டர் குடிநீர் போத்தலுக்கு: 130 ரூபாய்
    ஆகும்.
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்
செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

June 22, 2026
தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு
செய்திகள்

தாதியர்களுக்கு பணிச்சுமையால் மனஅழுத்தம்; தாதியர் சேவை சங்கம் தெரிவிப்பு

June 22, 2026
அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!
உலக செய்திகள்

அல்பேனிய குகையில் ஆச்சரிய கண்டுபிடிப்பு; உலகின் மிகப்பெரிய நிலத்தடி ஏரி கண்டுபிடிப்பு!

June 22, 2026
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!

June 22, 2026
மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
Next Post
“அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுப்பது சாத்தியமில்லை”-எமது மக்களுக்கு காணிஉரிமை வழங்குங்கள்; ஜீவன்

"அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுப்பது சாத்தியமில்லை"-எமது மக்களுக்கு காணிஉரிமை வழங்குங்கள்; ஜீவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு