பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து ...