பாலமீன்மடு வாவி சூழல் கற்கை நிலைய அரச கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள விளையாட்டு கழகம்
மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மக்களின் நன்மை கருதி வாவி சூழல் கற்கை நிலையமும் சூழலியல் பூங்காவும் 2010 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை அந்த கற்கை நெறிக்கு ...










