ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது
குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை ...