வெப்பநிலை உச்சம்; 08 மாவட்டங்களுக்கு நாளை அம்பர் எச்சரிக்கை
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. நாளை (அக்டோபர் 01) அமுலுக்கு ...










