நாட்டின் கரையோர பகுதிகளின் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று 29ஆம் திகதி அதிகாலை ...










