Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

6 months ago
in செய்திகள்

நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட காலம் கடந்த போதிலும், மக்களின் மனங்களில் இன்னும் முழுமையான அமைதி உருவாகவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மன்னார் அடம்பன் பகுதியில் நடைபெற்ற மகளிர் சந்திப்பில் உரையாற்றிய அவர், யுத்தம் மற்றும் வன்முறைகளால் பெண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், இனவாத அரசியலுக்கு எதிராக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், திருட்டு, ஊழல் மற்றும் வீண் விரயங்களை கட்டுப்படுத்தி பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போதைப்பொருட்கள் நாட்டின் எதிர்கால சந்ததியை அழிக்கும் அபாயமாக இருப்பதால், அவற்றை முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கூறிய பிரதமர், தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுவதாக வலியுறுத்தினார்.

அத்துடன், கல்வி துறையில் சீர்திருத்தங்கள், ஆசிரியர் நியமனங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் தரமான பாடசாலைகள் உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த மாற்றங்களை முன்னெடுத்து செல்ல பெண்கள் முன்வர வேண்டும் என்றும், இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு