அக்குரெகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்வதற்கு உதவியதற்காகவும், உடந்தையாக இருந்ததற்காகவும், கொட்டாவையில் இரண்டு சகோதரர்கள் (20 & 24 வயது) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.








