ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுதியதாக தெரிவிக்கப்படும் போலிச் செய்தி
தேசிய தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு செய்தித்தாள் செய்தி தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த ...