உயிரிழந்த ஒருவரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தாக்குதல் நடத்திய உறவினர்கள்
விபத்தின் பின்னர் பண்டாரகம மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம ...