தனியார் காணிக்குள் நுழைய ஓமந்தை பொலிஸாருக்கு பிரதேச செயலாளரால் தடை விதிப்பு
வவுனியா, ஓமந்தைப் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை பொலிஸார் ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய பொலிஸாருக்கு வவுனியா ...










