Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மகிழடித்தீவில் யூன் 19 பத்மநாபா 35 வது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை, அருந்தலாவ, வெருகல் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நேற்று முன்தினம் (06) சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

பத்மநாபா மக்கள் முன்னணி மகிழடித்தீவு அமைப்பின் ஏற்பாட்டில் யூன் 19 தியாகிகள் தினத்தின் 35 வது நினைவேந்தல் மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் சோலையூரான் என்று அழைக்கப்படும் ஜோதி தோழரின் அனுசரணையுடன் முன்னணி அமைப்பின் செயலாளர் ஜே. வினோ காந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தலில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் முனிசாமி உதயராஜ், சமூக செயல்பாட்டாளர் தோழர் சுகு, சமூக செயல்பாட்டாளர் தோழர் செங்கதிரோன் கோபால கிருஷ்ணன் , மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆலைய தலைவர், உறுப்பினர்கள் ,மகிழடித்தீவு விளையாட்டு கழக உறுப்பினர்கள், மகிழடித்தீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு அம்பாறை பத்மநாபா மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல் செயளாலர் தோழர் சலீம், முன்னணி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தோழர் பத்மநாபாவின் திருஉருவ படத்திற்கு மலர் அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி சுடர் ஏற்றி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் நலிவுற்ற குடும்ப பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் 200 பேருக்கும் நிதி உதவியும், உயர்தரபரீட்சை சித்தி அடைந்து பல்கலை க்கழகத்திற்கு தெரிவான மண்முனை தென்மேற்கு பிரதேச மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புக்கான நிதி உதவிகள் வழங்கிவைத்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு