உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ...