Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக் கண்காட்சி

வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக் கண்காட்சி

2 years ago
in செய்திகள்

வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக்கண்காட்சி நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் கண்ணகிபுரம் லயன்ஸ் கிலப் மண்டபத்தில் நேற்று (28) இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோறளைப்பற்று பிரதேச செயலகம், வேள்ட் விசன் மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய ஆகியன இணைந்து “ஆரோக்கியமான உணவு எமது உரிமை ” எனும் தொணிப்பொருளில் இவ் உணவு காட்சி இடம் பெற்றது.

எமது பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகளை மீண்டும் பயன்படுத்தி ஆரோக்கியமான நோயற்ற வாழ்வை வாழ்வதற்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இதன் போது கருத்த தெரிவித்த பிரதேச செயலாளர் நவீன உலகில் தூரித உணவை உட்கொள்வதனால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் எமது இளம் பராயத்தினருக்கு ஆரோக்கியமான சிறுதானிய உணவு வகைகளை வழங்க வேண்டிது எனது கடமையாகும் என்றார்.

வேள்ட் விஷன் நிறுவனத்தினால் இலங்கையில் சிறுவர்களின் பசியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு போதுமான உணவு உள்ளது என்பதை அடைவதற்கு மாவட்டத்தில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்குமான பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

போஷாக்கான உணவு நீண்ட ஆரோக்கியத்தை வழங்குவதனால் சிறந்த ஆளுமை மிக்க சந்ததியினரை உருவாக்க முடிகின்றது.

இந் நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று மக்களினால் இப் பிரதேசத்தில் குறைபாடாக காணப்படும் சுகாதார பரிசோதகர்,பொது சுகாதார தாதியர் உத்தியோகத்தர் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாது ஆகிய வெற்றிடங்களுக்கு உரிய உத்தி யோகத்தர்களை நியமித்து தருமாறும் அரசாங்க அதிபருக்கு இதன் போது கொரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன், வேள்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர்கள் என பல உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் டீசலை திருடிய சாரதி மற்றும் உதவியாளர்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பில் டீசலை திருடிய சாரதி மற்றும் உதவியாளர்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு