O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர (O/L) பரீட்சையில், பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட அடாவத்தை பது/திருமகள் தமிழ் வித்தியாலயம் முதல் முறையாகப் பரீட்சைக்கு ...










