Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழர் தாயக பிரதேசங்களில் அமரர் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனின் அனுஸ்டிப்பு வார 09வது நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரை பிரதேச செயற்பாட்டாளர் ர.தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுமமும் இணைந்திருந்தது.

குறித்த நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அருட்தந்தை அவர்களால் திலீபனின் புகைப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், கரும்புலி மாவீரர் லெப்.கேணல் வேலு அவர்களின் தாயாரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து வருகை தந்தோரால் மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத்தின் கீழ் இடம்பெறும் முதல் நிகழ்வு இதுவென்பதுடன், மாங்கேணி மண்ணில் முதலாவதாக நிகழ்த்தப்பட்ட திலீபன் நினைவேந்தல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது
அரசியல்

தென்னிந்திய திரைப்பட நடிகை ரோஜா அதிரடி கைது

November 8, 2026
ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்
செய்திகள்

ஜனாதிபதியின் வருடாந்த வருமானம் ரூ.30 இலட்சம்; சஜித்துக்கு 909 இலட்சம் கடன்

November 8, 2026
இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு!

November 8, 2026
அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

அரசாங்கத்திற்கு பெட்ரோலால் 71 ரூபாயும் டீசலால் 53 ரூபாயும் நட்டம் ஏற்படுகிறது; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

November 8, 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!
செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு; ஆட்சேர்ப்புக்கு அனுமதி!

November 8, 2026
சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!
செய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!

November 8, 2026
Next Post
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

புத்தள - மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு