பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய நியமனம்
பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹரிணி அமரசூரியவின் பெயரை முன்மொழிவதாக சபைத் தலைவர் அமைச்சர் ...