டிக்கோயா வயோதிப தம்பதி இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் ...










