மட்டக்களப்பு பாடசாலையில் காதலை தெரிவித்த மாணவனுக்கு பிரம்பால் அடித்த அதிபர்; பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு
பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு (ஜ லவ் யூ) காதலிப்பதாக தெரிவித்த அதே வகுப்பில் கல்விகற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து ...