பொலிஸார் தாக்கியதில் ஹோட்டல் முகாமையாளர் உயிரிழப்பு; மட்டு கான்ஸ்டபிள் உட்பட மூவருக்கு 7 வருட கடூழிய சிறை
பொலன்னறுவையில் ஹோட்டல் முகாமையாளரை உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிசாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ...










