Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதிமன்ற சேவையின் செயற்பாடுகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு வினைத்திறனான நீதிமன்ற சேவையை வழங்கும் நோக்கில் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக உயர்நீதிமன்ற நடவடிக்கைளை டிஜிட்டல்மயமாக்கும் ‘இலத்திரனியல் நீதிமன்றம்’கருத்திட்டத்தில் முதல் நடவடிக்கையாக உயர்நீதிமன்றத்தின் வழக்கு முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட வலையமைப்பை திறந்து வைத்தல் நிகழ்வு பிரதம நீதியரசர் பி.பி சூரசேனவின் தலைமையில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்குப்பற்றலுடன் நேற்று 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 12. நீதிமன்ற மாவத்தை இலக்கம், 80 நீதிபதி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த புதிய கட்டமைப்பை பிரதம நீதியரசர், நீதிச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர்நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன, உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராசா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றம், மாவட்ட நீதமிமன்றம் உட்பட நீதிமன்ற கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் செயற்திட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்   பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்  பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!

September 23, 2026
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
Next Post
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 35 முறை சுவாசிப்பதில் சிரமம்; பிணைகோரிய சட்டத்தரணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு