அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார். ...










