Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள், தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கும் இந்த செயலை கண்டித்து கடந்த சனிக்கிழமை (07) ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மட்டு மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் வீதிபகுதியை ஆக்கிரமித்து தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையால் அந்த வீதியில் வசிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டிவரும் அபாயகரமான நிலை ஏற்படும் எனவே இந்த விஸ்தரிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு அந்த வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாநகரசபை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதமூலம் அறிவித்தனர்.

ஆனால் அந்த விஸ்தரிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அந்த அடக்கு முறைக்கு எதிராக பொது மக்கள் கடந்த சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு ஆர்ப்பாடத்துக்கு ஏற்பாடு செய்ததையடுத்து அங்கு ஒன்று கூடிய பெண்களை அங்கு வந்த அராஜக கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து ஒன்று கூடியவர்களில் சிலர் அங்கிருந்து வெளியேறி வீடுகளுக் சென்றனர்.

இதனையடுத்து அங்கிருந்த ஏனைய பொதுமக்கள் வேண்டாம் வேண்டாம் வாகன தரிப்பிடம், மத்தியஸ்தர் வீதியில் உள்ள மக்களை சுயாதீனமாக சுதந்திரமாக வாழவிடு, மாநகரசபையே மத்தியஸ்தர் வீதி மக்களை ஒடுக்காதே, இந்த வாகன தரிப்பிட விஸ்தரிப்புக்கு மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதி வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் , போன்ற வாசகங்களள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவா ஆர்பாட்டத்தில் பகல் 12.00 மணிவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டுகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

@battinaatham_official

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் https://battinaatham.net/?p=167496 srilanka npp anurakumaradissanayaka manakarasapai poraattam batticalo battinaatham

♬ original sound – battinaatham_official – battinaatham_official
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்; கிராம மக்களுக்கு மத்திய வங்கி விழிப்புணர்வு!

July 22, 2026
Next Post
களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு