Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

கட்சிநிதிக்காக பெற்ற சம்பளத்தைத் திரும்பக் கோரும் ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி.க்கள்

7 months ago
in செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு ஒன்று அவர்களின் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருவதாக அறியமுடிகின்றது.

மாகாண சபை உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த காலத்தில், உறுப்பினர்களின் அனைத்து சம்பளங்களும் ஜே.வி.பியின் கட்சி நிதிக்காகப் பெறப்பட்டதாகவும், அத்தகைய கொடுப்பனவுகளை எடுப்பது சட்டவிரோதமானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் செயலாளரும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே, கட்சி நிதிக்காக எடுக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.

தனது சம்பளப் பணத்தில் மில்லியன் கணக்கான ரூபா சட்டவிரோதமாகக் கட்சி நிதிக்காகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மானகே, தனது சம்பளப் பணத்தை கட்சி நிதிக்காகப் பெற்று, தனது ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது மிகவும் நியாயமற்றது என்று சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
உடவலவ-தனமல்வில வீதியில் இடம்பெற்ற கோர விபத்து; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

உடவலவ-தனமல்வில வீதியில் இடம்பெற்ற கோர விபத்து; 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு